Petition: Free Jaffna Student’s Leaders

The Petition

Following a protest campaign held at Jaffna University, Sri Lanka, government security forces, on the 30th of November 2012 arrested several student activists including office bearers of Student Council of the same university. Still two of them were not released. These two student leaders are V. Pawananth (President of JUSU) and K. Janamajeyan (President of Arts Faculty Students’ Union,Jaffna University).   They were not produced at a magistrate which is not an act according to the prevailing law in Sri Lanka. They were taken to custody under the provisions of Prevention of Terrorism Act, held under the directive of Defence Secretary, but still no particular reasons or accusations given. Even the authorities have not stated accusations they were publicly labelled as terrorists.
It is clear that the aim of this authoritarian act is to suppress the student activities n the Jaffna University and to set an example to the general public in northern part against any public action against government control. This is clearly an act of suppression and intimidation. So we hereby demand the government of Sri Lanka to release the two student activists forthwith.
We also support the people of Sri Lanka, in their struggle to achieve democratic rights.

To sign this petition clic on this link: http://www.ipetitions.com/petition/free-jaffna-students-leaders/
————————————————————————-
2012 නොවැම්බර් 30 වැනිදා යාපනය විශ්වවිද්‍යාලයේ පැවැති උද්ඝෝෂණයකින් අනතුරුව ශිෂ්‍ය නායකයින් සහ ශිෂ්‍ය ක්‍රියාකාරකයින් ගණනාවක් රජයේ ආරක්ෂක අංශ විසින් අත්අඩංගුවට ගත් අතර ඒ අතරින් ශිෂ්‍යයින් දෙදෙනෙකු එනම්, මහා ශිෂ්‍ය සංගමයේ ලේකම් පරමලිංගම් දර්ශනාත් සහ ශාස්ත්‍ර පීඨ ශිෂ්‍ය සංගමයේ සභාපති කනකසුන්දරස්වාමි ජනමේජෙයන් යන ශිෂ්‍යයින් මේවනතෙක් මුදාහැර නොමැත.
නීතියට අනුකූලව ඔවුන් මහේස්ත්‍රාත්වරයෙකු හමුවට ඉදිරිපත් කර නොමැත. ත්‍රස්තවාදය මර්දනය කිරීමේ පනත යටතේ ඔවුන්ව අත්අඩංගුවට ගෙන ඇති මුත් මේ දක්වාම කිසිදු චෝදනා ඉදිරිපත් කිරීමකින් තොරව ආරක්ෂක ලේකම්වරයාගේ නියෝග මත ඔවුන් රදවාගෙන සිටීමට ආණ්ඩුව කටයුතු කර තිබේ. කිසිදු චෝදනාවක් ඉදිරිපත් කර නැති මුත් ආණ්ඩුවේ බලධාරීන් ඔවුන් ත්‍රස්තවාදීන් යැයි අවලාද නගමින් සිටී.
මෙම අත්තනෝමතික ක්‍රියාමාර්ග ගැනීමේදී ආණ්ඩුවේ අරමුණ යාපනය විශ්වවිද්‍යාලයේ ශිෂ්‍ය ක්‍රියාකාරීත්වය සහ පොදුවේ උතුරේ සිදුවන මර්දනයට එරෙහි ජනතා ක්‍රියාකාරීත්වය බියවැද්දීම හා මර්දනය කිරීම බව පැහැදිලිය. එබැවින් මෙම ශිෂ්‍යයින් දෙදෙනා වහාම නිදහස් කරන ලෙස ආණ්ඩුවට බලකරන අතරම ලංකාවේ ජනතාවගේ ප්‍රජාතන්ත්‍රනවාදී අයිතීන් දිනාගැනීම සදහා වූ අරගලයට සහය පළකරමු.

To sign this petition clic on this link: http://www.ipetitions.com/petition/free-jaffna-students-leaders/
————————————————————————–
2012 நவம்பர் 30ம் திகதி யாழ் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் பின்னர் மாணவர் தலைவர்கள் மற்றும் மாணவர் செயற்பாட்டாளர்களை அரசாங்க பாதுகாப்பு படையினர் கைது செய்தனர் அவர்களில் நான்கு பேரில் அதாவது கனகசுந்தரஸ்வாமி ஜனமேஜயன் மற்றும் விஞ்ஞானபீட மாணவர் சங்கத்தின் உறுப்பினர் சண்முகம் சொலமன் ஆகிய  இரு மாணவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் பலகலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் பரமலிங்கம் தர்ஷனாத், தலைவர் வேலுதுரை பவானந்த்,   இதுவரை விடுதலை செய்யப்படவில்லை.
சட்டத்திற்கு ஏற்ப அவர்கள் நீதியரசரின் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவில்லை. பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தாலும் எவ்வித குற்றமும் சுமத்தப்படாமல் பாதுகாப்பு செயலாளரின் உத்தரவிற்கமைய அவர்களை தடுத்து வைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. எந்தக் குற்றமும் சுமத்தப்படாவிட்டாலும் அவர்கள் பயங்கரவாதிகள் என அரசாங்க அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்த தான்தோன்றித்தனமான நடவடிக்கையின் மூலம் அரசாங்கத்தின் நோக்கம் யாழ்பல்கலைக்கழக மாணவர் செயற்பாடுகள் மற்றும் பொதுவாக வடக்கில் நடைபெறும் அடக்கு முறைக்கு எதிரான மக்கள் செயற்பாட்டை அச்சுறுத்துவது மற்றும் அடக்கும் செயலாக இருப்பது நன்றாகத் தெரிகிறது. ஆகவே இந்த 2 மாணவர்களையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு அரசாங்கத்தை வற்புறுத்துவதோடு இலங்கை மக்களின் ஜனநாயக உரிமைகளை பெற்றுக் கொள்வதற்கான போராட்டத்திற்கு ஆதரவு கொடுப்போம்.

To sign this petition clic on this link: http://www.ipetitions.com/petition/free-jaffna-students-leaders/


OpenEdition vous propose de citer ce billet de la manière suivante :
DM (31 janvier 2013). Petition: Free Jaffna Student’s Leaders. SRI LANKA & DIASPORAS. Consulté le 7 décembre 2024 à l’adresse https://doi.org/10.58079/u7ub


Laisser un commentaire

Votre adresse e-mail ne sera pas publiée. Les champs obligatoires sont indiqués avec *

Ce site utilise Akismet pour réduire les indésirables. En savoir plus sur comment les données de vos commentaires sont utilisées.