வெள்ளக்காடாக இலங்கையின் பல பகுதிகள் : 7 லட்சம் பேர் பாதிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் 3 பேரும் அம்பாறை மாவட்டத்தில் ஒருவரும் என 4 பேர் மரணமடைந்துள்ள அதேவேளை திருகோணமலை மாவட்டத்தில் ஒருவர் வெள்ளத்தில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
நாட்டின் பல பகுதிகள் வெள்ளத்தின் பிடியில் சிக்கியுள்ளன. இதன் காரணமாக சுமார் ஏழு லட்சம் மக்கள் நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

via: http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2014/12/141224_lankafloods_eastnorth


OpenEdition vous propose de citer ce billet de la manière suivante :
DM (27 décembre 2014). வெள்ளக்காடாக இலங்கையின் பல பகுதிகள் : 7 லட்சம் பேர் பாதிப்பு. SRI LANKA & DIASPORAS. Consulté le 13 juillet 2024 à l’adresse https://doi.org/10.58079/u8jx


Laisser un commentaire

Votre adresse e-mail ne sera pas publiée. Les champs obligatoires sont indiqués avec *

Ce site utilise Akismet pour réduire les indésirables. En savoir plus sur comment les données de vos commentaires sont utilisées.