“Survey: employers’ perspectives on domestic workers” by The International Centre for Ethnic Studies

The International Centre for Ethnic Studies (ICES) is conducting some studies on domestic workers in Sri Lanka. This work seeks to advance knowledge on the employment relations and working conditions.
A domestic worker is someone employed by a household to do tasks such as the following: driving, cleaning, cooking, gardening, guarding the house, laundry, childcare, care for the aged or sickly, taking care of pets. They may live with you or in their own home and they may work with you full-time, part-time or only come to your household when needed.
If your household is currently employing the services of a domestic worker, please take part in this survey on “Employers’ perspectives on domestic work“. The survey isanonymous and will take 10-15 minutes to complete.
 
Take the Survey:
 
________________________________________________
ජනවාර්ගික අධ්‍යයනය පිළිබඳ අන්තර්ජාතික කේන්ද්‍රය (ICES) විසින් ශ්‍රී ලංකාවේ ගෘහස්ත ශ්‍රමිකයින් පිළිබඳව අධ්‍යයනයන් පවත්වනු ලැබේ. මෙම අධ්‍යයනය මඟින් බලාපොරොත්තු වන්නේ සේවා සම්බන්ධතා සහ වැඩ තත්ත්වයන් පිලිබඳ දැනුම වර්ධනය කර ගැනීමයි.
ගෘහස්ත ශ්‍රමිකයකු යනු පහත සඳහන් ආකාරයේ කටයුතු සඳහා නිවසක් තුළ සේවයේ යොදවා ගන්නා තැනැත්තෙකි: එනම්, රිය පැදවීම, පිරිසිදු කිරීම, ආහාර පිසීම, උද්‍යාන අලංකරණය, නිවස බලා ගැනීම, රෙදි සේදීම, ළමයින් බලා ගැනීම, වැඩිහිටියන් හෝ රෝගීන් බලා ගැනීම, සුරතල් සතුන් බලා ගැනීම වැනි දේ ය.  ඔවුන් ඔබ සමඟ හෝ ඔවුන්ගේම නවාතැනක ජීවත් වන අතර, පූර්ණ කාලීනව, අර්ධ කාලීනව හෝ අවශ්‍ය වූ විටක පමණක් පැමිණ සේවය කරනු ලැබිය හැකිය.
මෙබඳු ආකාරයේ ගෘහස්ත ශ්‍රමිකයකු දැනට ඔබේ නිවස තුළ සේවයේ යොදවා ගනු ලැබේ නම්, “ගෘහස්ත ශ්‍රමිකයින් පිළිබඳ සේවාදායකයින්ගේ අදහස්” නමැති මෙම සමීක්ෂණය සඳහා සම්බන්ධ විය හැකිය. මෙම සමීක්ෂණය තුළ ඔබගේ අනන්‍යතාව හෙළි නොවන අතර,  සම්පූර්ණ කිරීම සඳහා දළ වශයෙන් මිනිත්තු 10-15ක් ගත වනු ඇත.
සමීක්ෂණය:
පුරවන්න.
________________________________________________


இனத்துவக் கற்கைகளுக்கான சர்வதேச நிலையம் (ICES)இலங்கையிலுள்ள வீட்டுப்பணியாளர்கள் தொடர்பான ஆய்வொன்றில் ஈடுபட்டுள்ளது. இந்த ஆய்வு வீட்டுப்பணியாளர்கள் – முதலாளிகள் இடையேயான உறவுநிலை மற்றும் பணி நிலைமைகள் தொடர்பான அறிவை மேம்படுத்திக்கொள்ள முனைகின்றது.

ஒரு வீட்டுப்பணியாளர் என்பவர் வீட்டில் வசிப்பவர்களினால் பின்வரும் பணிகள் உட்பட்ட வீட்டு வேலைகளை செய்வதற்காக பணிக்கு அமர்த்தப்பட்டவர் ஆவார்: வாகனம் ஓட்டுதல், துப்பரவு செய்தல், சமையல், தோட்டப்பராமரிப்பு, வீட்டை பாதுகாத்தல், சலவை செய்தல், குழந்தைப்பராமரிப்பு, வயதானவர்களை / நோயுற்றவர்களை பராமரித்தல்,செல்லப்பிராணிகளை பராமரித்தல். அவர்கள் உங்களுடன் வசிப்பவர்களாக அல்லது அவர்களது சொந்த வீட்டில் வசிப்பவர்களாக இருக்கலாம். மேலும் அவர்கள் முழு நேரம் அல்லது பகுதி நேரம் அல்லது வேலை தேவைப்படும்போது மட்டும் வேலைசெய்பவர்களாக இருக்கலாம்.

நீங்கள் தற்போது வீட்டுப்பணியாளர் ஒருவரை வேலைக்கு அமர்த்தியிருப்பவராக இருப்பின் தயவுசெய்து வீட்டுப்பணியாளர்கள் பற்றிய முதலாளிகளின் பார்வைஎன்ற இந்தக் கருத்துக்கணிப்பில் பங்கெடுக்கவும். அநாமதேயமான இந்தக் கருத்துக்கணிப்பை பூர்த்திசெய்ய 10 – 15 நிமிடங்கள் வரை எடுக்கும்.

கருத்துக்கணிப்பில் பங்கெடுக்க:

தமிழில்

ஆங்கிலத்தில்

சிங்களத்தில்


OpenEdition vous propose de citer ce billet de la manière suivante :
DM (22 mars 2018). “Survey: employers’ perspectives on domestic workers” by The International Centre for Ethnic Studies. SRI LANKA & DIASPORAS. Consulté le 17 septembre 2024 à l’adresse https://doi.org/10.58079/u8u8


Laisser un commentaire

Votre adresse e-mail ne sera pas publiée. Les champs obligatoires sont indiqués avec *

Ce site utilise Akismet pour réduire les indésirables. En savoir plus sur comment les données de vos commentaires sont utilisées.